சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருப்பாட்டு
7.001 பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்   (திருவெண்ணெய்நல்லூர் )
7.002 கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;   (திருப்பரங்குன்றம் )
7.003 கல்வாய் அகிலும் கதிர் மா   (திருநெல்வாயில் அரத்துறை )
7.004 தலைக்குத் தலை மாலை அணிந்தது   (திருஅஞ்சைக்களம் )
7.005 நெய்யும் பாலும் தயிரும் கொண்டு   (திருஓணகாந்தன்தளி )
7.006 படம் கொள் நாகம் சென்னி   (திருவெண்காடு )
7.007 மத்தயானை ஏறி, மன்னர் சூழ   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) )
7.008 இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு   (திருவாரூர் )
7.009 மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை   (திருஅரிசிற்கரைப்புத்தூர் )
7.010 தேன் நெய் புரிந்து உழல்   (திருக்கச்சிஅனேகதங்காவதம் )
7.011 திரு உடையார், திருமால் அயனாலும்   (திருப்பூவணம் )
7.012 வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த   (திருவாரூர் )
7.013 மலை ஆர் அருவித்திரள் மா   (திருத்துறையூர் (திருத்தளூர்) )
7.014 வைத்தனன் தனக்கே, தலையும் என்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) )
7.015 பூண் நாண் ஆவது ஓர்   (திருநாட்டியத்தான்குடி )
7.016 குரும்பை முலை மலர்க் குழலி   (கலயநல்லூர் (சாக்கோட்டை) )
7.017 கோவலன் நான்முகன் வானவர் கோனும்   (திருநாவலூர் (திருநாமநல்லூர்) )
7.018 மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.019 அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை   (திருநின்றியூர் )
7.020 நீள நினைந்து அடியேன் உமை   (திருக்கோளிலி (திருக்குவளை) )
7.021 நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) )
7.022 முன்னவன், எங்கள் பிரான், முதல்   (திருப்பழமண்ணிப்படிக்கரை )
7.023 செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,   (திருக்கழிப்பாலை )
7.024 பொன் ஆர் மேனியனே! புலித்தோலை   (திருமழபாடி )
7.025 பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) )
7.026 செண்டு ஆடும் விடையாய்! சிவனே!   (திருக்காளத்தி )
7.027 விடை ஆரும் கொடியாய்! வெறி   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) )
7.028 பொடி ஆர் மேனியனே! புரி   (திருக்கடவூர் வீரட்டம் )
7.029 இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;   (திருக்குருகாவூர் வெள்ளடை )
7.030 சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) )
7.031 முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்   (திருவிடையாறு )
7.032 கடிது ஆய்க் கடல் காற்று   (திருக்கோடிக்குழகர் )
7.033 பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?   (திருவாரூர் )
7.034 தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்   (திருப்புகலூர் )
7.035 அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி   (திருப்புறம்பயம் )
7.036 கார் உலாவிய நஞ்சை உண்டு   (திருப்பைஞ்ஞீலி )
7.037 குருகு பாய, கொழுங் கரும்புகள்   (திருவாரூர் )
7.038 தம்மானை அறியாத சாதியார் உளரே?   (திருவதிகை வீரட்டானம் )
7.039 தில்லை வாழ் அந்தணர் தம்   (திருவாரூர் )
7.040 வள் வாய மதி மிளிரும்   (திருக்கானாட்டுமுள்ளூர் )
7.041 முது வாய் ஓரி கதற,   (திருக்கச்சூர் ஆலக்கோயில் )
7.042 எறிக்கும் கதிர் வேய் உரி   (திருவெஞ்சமாக்கூடல் )
7.043 நஞ்சி, இடை இன்று நாளை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) )
7.044 முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது   (திருஅஞ்சைக்களம் )
7.045 காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்   (திருஆமாத்தூர் )
7.046 பத்து ஊர் புக்கு, இரந்து,   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )
7.047 காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!   (திருவாரூர் )
7.048 மற்றுப் பற்று எனக்கு இன்றி,   (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் )
7.049 கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,   (திருமுருகன்பூண்டி )
7.050 சித்தம்! நீ நினை! என்னொடு   (திருப்புனவாயில் )
7.051 பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்   (திருவாரூர் )
7.052 முத்தா! முத்தி தர வல்ல   (திருவாலங்காடு (பழையனூர்) )
7.053 மரு ஆர் கொன்றை மதி   (திருக்கடவூர் மயானம் )
7.054 அழுக்கு மெய் கொடு உன்   (திருவொற்றியூர் )
7.055 அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,   (திருப்புன்கூர் )
7.056 ஊர்வது ஓர் விடை ஒன்று   (திருநீடூர் )
7.057 தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை   (திருவாழ்கொளிபுத்தூர் )
7.058 சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை   (சீர்காழி )
7.059 பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்   (திருவாரூர் )
7.060 கழுதை குங்குமம் தான் சுமந்து   (திருவிடைமருதூர் )
7.061 ஆலம் தான் உகந்து அமுது   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) )
7.062 புற்றில் வாள் அரவு ஆர்த்த   (திருக்கோலக்கா )
7.063 மெய்யை முற்றப் பொடிப் பூசி   (பொது -திருமுதுகுன்றம் )
7.064 நீறு தாங்கிய திரு நுதலானை,   (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) )
7.065 திருவும், வண்மையும், திண் திறல்   (திருநின்றியூர் )
7.066 மறையவன்(ன்) ஒரு மாணி வந்து   (திருவாவடுதுறை )
7.067 ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,   (திருவலிவலம் )
7.068 செம்பொன் மேனி வெண் நீறு   (திருநள்ளாறு )
7.069 திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்,   (வடதிருமுல்லைவாயில் )
7.070 கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!   (திருவாவடுதுறை )
7.071 யாழைப் பழித் தன்ன மொழி   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
7.072 எனக்கு இனித் தினைத்தனைப் புகல்   (திருவலம்புரம் )
7.073 கரையும், கடலும், மலையும், காலையும்,   (திருவாரூர் )
7.074 மின்னும் மா மேகங்கள் பொழிந்து   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.075 மறைகள் ஆயின நான்கும், மற்று   (திருவானைக்கா )
7.076 பொருவனார்; புரிநூலர்; புணர் முலை   (திருவாஞ்சியம் )
7.077 பரவும் பரிசு ஒன்று அறியேன்   (திருவையாறு )
7.078 வாழ்வு ஆவது மாயம்(ம்); இது   (திருக்கேதாரம் )
7.079 மானும், மரை இனமும், மயில்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) )
7.080 நத்தார் புடை ஞானன்; பசு   (திருக்கேதீச்சரம் )
7.081 கொன்று செய்த கொடுமையால் பல,   (திருக்கழுக்குன்றம் )
7.082 ஊன் ஆய், உயிர் புகல்   (திருச்சுழியல் (திருச்சுழி) )
7.083 அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,   (திருவாரூர் )
7.084 தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) )
7.085 வடிவு உடை மழு ஏந்தி,   (திருக்கூடலையாற்றூர் )
7.086 விடையின் மேல் வருவானை; வேதத்தின்   (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) )
7.087 மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்   (திருப்பனையூர் )
7.088 நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்   (திருவீழிமிழலை )
7.089 பிழை உளன பொறுத்திடுவர் என்று   (திருவெண்பாக்கம் (பூண்டி) )
7.090 மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,   (கோயில் (சிதம்பரம்) )
7.091 பாட்டும் பாடிப் பரவித் திரிவார்   (திருவொற்றியூர் )
7.092 எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?   (திருப்புக்கொளியூர் (அவிநாசி) )
7.093 நீரும் மலரும் நிலவும் சடைமேல்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) )
7.094 அழல் நீர் ஒழுகியனைய சடையும்,   (திருச்சோற்றுத்துறை )
7.095 மீளா அடிமை உமக்கே ஆள்   (திருவாரூர் )
7.096 தூ வாயா! தொண்டு செய்வார்   (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி )
7.097 ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்   (திருநனிப்பள்ளி )
7.098 தண் இயல் வெம்மையினான்; தலையில்   (திருநன்னிலத்துப்பெருங்கோயில் )
7.099 பிறை அணி வாள் நுதலாள்   (திருநாகேச்சரம் )
7.100 தான் எனை முன் படைத்தான்;   (திருக்கயிலாயம் )
7.101 பொன் ஆம் இதழி விரை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool